
மட்டக்களப்பு - ஏறாவூர் மெஹாரின் கிராமத்தில் தனது வீட்டைச் சுத்தப்படுத்தவெனக் கூறி 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று 71 வயது கிழவன் அச்சிறுமியின் கற்பை சூரையாடியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சந்தேகநபரான கிழவன் கைது செய்யப்பட்டு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
No comments:
Post a Comment