Monday, November 21, 2011

உடனே உங்கள் பாஸ்வோர்டை மாற்றிவிடுங்கள்

2011 ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Splash Data என்ற நிறுவனம். அவை இங்கே

1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football
திறமையான ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட்டை உருவாக்குவது எவ்வாறு?

பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் பாஸ்வேர்ட் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.

இவற்றைவிட மைக்ரோசாப்ட் இன் ஆன்லைன் சேவையான Password Checker என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.

இணைப்பு - https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx

ஆனால் இவை எல்லாம் பலமான பாஸ்வேர்ட்டை உருவாக்குவதற்கு குறிப்புக்களை வழங்காது.

பாஸ்வேர்ட் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான பாஸ்வேர்ட்டாக உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது.

http://www.passwordmeter.com/ என்ற தளம்.

உதாரணமாக "Myp@sw0rd" என்பது (76% Strong ) இத்தளத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

No comments:

Post a Comment