விஸ்வரூபம் பட வேலைகளில் இருக்கிறார் கமல். ஒரு படம் தயாராகும் போது அதில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டே அடுத்தடுத்த புராஜெக்ட்களை முடிவு செய்வது கமலின் தொழில்முறை. அந்தவகையில் விஸ்வரூபத்துக்குப் பிறகு அவர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

ஷங்கரின் முந்தையப் படம் எந்திரனில் கமல் நடிக்க வேண்டியது. சில காரணங்களால் ரஜினிக்கு படம் கைமாறியது. தற்போது கமலுக்கு கதை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர். அனேகமாக அடுத்தப் படம் ஷங்கருடன்தான் என்கிறார்கள்.
|
No comments:
Post a Comment