preyproject எனும் நிறுவனம் தொலைந்து போன லேப்டாப்பை கண்டுபிடிப்பதற்கான மென்பொருளை ஏற்கனவே வெளியிட்டுருந்தது.

கணினிகளில் செயற்படுவது போன்று நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் தொலைந்துபோனால் அல்லது அதை தவறவிட்டுவிட்டால் இலகுவாக கண்டுபிடிக்கும் வசதியை ஐபோன் App மூலம் வழங்குகிறது இந்த இணையத்தளம்.
குறிப்பிட்ட ஐபோன் App ஐ நிறுவிய பின்னர் அதன் மூலம் புதிய கணக்கொன்றை திறக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திய பின்னர், Prey இணையத்தள கணக்குடன் ஐபோன் இணைக்கப்படும்.
ஐபோன் தொலைந்து போகும் சந்தர்ப்பத்தில் அதனை
GPS, GSM , WiFi, போன்றவற்றை பயன்படுத்தி கண்டுபிடித்துவிடலாம்.
டவுண்லோட் செய்வதற்கு இங்கே
|
No comments:
Post a Comment