Wednesday, May 4, 2011

உங்கள் WINDOWS 7 தமிழில் இயங்க வேண்டுமா?

      விண்டோஸ் இயங்கு தளத்திலும் தமிழ் வந்துவிட்டது. இதற்கான தமிழ் இடைமுகப்பு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். 

     http://www.microsoft.com/downloads/details.aspx?familyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta>
  
      விண்டோஸ் 7 இல் நிறுவும்போது எவ்வாறு செயல்படுவது என வழிகாட்டிடும். திரையின் கட்டளையை பின்பற்றுங்கள். இறுதியாக கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். அப்போது வழக்கமான திரையில் நல்வரவு என்று நம்மை தமிழன்னை வரவேற்பாள். 

        தமிழிலிருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் Start=>Control Panel > Regional and Language என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திய பின்னர் தோன்றும் திரையில் தேவையான வாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Read more »

2 comments:

  1. //மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம்//

    தரவிறக்க லிங்க் ஏதாவது இருக்கா. மன்னிக்கவும். இப்படி மொட்டையாக எழுதினால் எங்கே போய் தேடுவது.

    ReplyDelete
  2. ஆண்ட்ரோமீடாMay 4, 2011 at 10:51 AM

    மன்னிக்கவும். டைப் செய்தேன். ஆனால் எப்படியோ தவறிவிட்டது. சரிசெய்துகொண்டேன்.

    ReplyDelete