|
மய்யம்
Thursday, April 12, 2012
Tuesday, April 10, 2012
Tuesday, March 13, 2012
பில்லா 2 படம் பெரும் விலைக்கு கை மாறியது புதிய பரபரப்பு தகவல்
அஜீத் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘பில்லா 2′. சக்ரி டோல்ட்டி இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.
|
Tuesday, March 6, 2012
ஓமன் நாட்டில் புதைத்து 3 மணி நேரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது பிணம் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்
இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

Subscribe to:
Posts (Atom)